அவரோட நடிக்க தான் முடியல, இதையாவது பண்ணலாம்...! வருத்ததுடன் பிரேமம் அனுபமா...!



premam-anupama-about-vijay

தமிழ் சினிமாவில் முதன்முதலில் என்ட்ரி ஆகும் அனைத்து ஹீரோயின்களுக்கும் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுடன் ஒரு படமாவது பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்க தான் செய்யும். அனால் ஒரு சிலருக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பு அமைகின்றது. 

அந்த வகையில் பிரபல மலையாள நடிகை அனுபமாவிற்கும் அந்த ஆசை வந்துள்ளது. நடிகை அனுபமாவிற்கு இளையதளபதி விஜயுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். ஆனால் ஒரு சிலருக்கு தான் அந்த வாய்ப்பு அமைகின்றது. எனக்கு இன்னும் அந்த வாய்ப்பு அமையவில்லை என்று வருத்தமாக கூறியுள்ளார்.  

அவருடன் நடிக்கமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர் படங்களின் காட்சிகளை டப்ஸ்மாஷ் ஆவது செய்யலாம் என்று செய்துகொண்டு இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.