சினிமா

பிச்சைக்காரன் நாயகியின் காதல் கணவர் மற்றும் அழகான குழந்தையை பார்த்துருக்கீங்களா! புகைப்படம் உள்ளே.!

Summary:

pichaikaran movie actress husband and children

தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம்  படம் பிச்சைக்காரன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாட்னா. மேலும் இவர் திட்டம் போட்ட திருடுற கூட்டம் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சாட்னா கடந்த 2016 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் படத்தின்  விநியோகிஸ்தர் கார்த்திக் என்பவரை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

pichaikaran movie actress satna husband with baby க்கான பட முடிவு 

இவர்களது திருமணத்திற்கு சாட்னா குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கார்த்திக் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. பின்னர்  சிறிது காலம் கடந்தநிலையில் அந்தப் புகார் திரும்ப பெறப்பட்டது.

actress satna titus husband with baby க்கான பட முடிவு
இந்நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மேலும் சாட்னா கார்த்திக் தம்பதியினர்  தங்களது மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 


 


Advertisement