சினிமா

உடல் எடையை முற்றிலுமாக குறைத்து கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள நடிகை நமீதா - ரசிகர்கள் அதிர்ச்சி.

Summary:

நமிதா கவர்ச்சி pic

தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. மேலும் ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்த இவர் வாய்ப்புகள் குறைந்ததால் படங்களில் கவர்ச்சி தோற்றங்களிலும், ஒரு சிலகவர்ச்சி பாடலுக்கும் நடனமாடி வந்தார்.

மேலும் அவர் மச்சான்ஸ் என கூறும் அந்த சொல்லுக்கே  பெரும்  ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. 
மேலும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் நமீதா கலந்து கொண்டார்.பின்னர் அவர் தன் காதலரான தயாரிப்பாளர் வீர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

There Is A Little Bit Of Devil In Her Angel Eyes ! 😈

A post shared by Namitha (@namita.official) on


View this post on Instagram

I Love My Eyes, When You Look Into Them ! 💗

A post shared by Namitha (@namita.official) on


Advertisement