சினிமா

18 வயது ஷிவானியுடன் தகாத உறவு..! 30 வயது நடிகர் மீது மனைவி பகீர் புகார்..!

Summary:

Pakal nilavu shivani ashim issue

பிரபல சீரியல் நடிகர் அஷிம் என்பவருக்கும், சோயா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்களால்  திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் பகல் நிலவு சீரியலில் கதாநாயகியாக நடித்துவரும் சிவானி என்ற சிறிய நடிகைக்கும் சீரியல் நடிகர் அஸிமுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சீரியல் டெக்னீசியன் ஒருவர் கூறுகையில் அஷிம் மீதுதான் தவறு உள்ளது என்றும், அஷிம் மனைவி பாவம், ஷிவானியோ சிறிய பெண், பகல்நிலவு சீரியல் முடிந்து கடைக்குட்டி சிங்கம் தொடரிலும் நாங்கள் இருவரும் ஜோடியாகத்தான் நடிப்போம் என கூறினர்.

அதன்பிறகு அஷிமின் மனைவி இதுகுறித்து தொடர்ந்து பிரச்சனை செய்துவந்ததால் ஷிவானியை கடைக்குட்டி சிங்கம் தொடரில் இருந்து நீக்கியாகவும் கூறினார். இதுகுறித்து அஷிம் மனைவி சோயா கூறுகையில் எங்களுக்குள் பிரச்சனை இருப்பது உண்மைதான், அதேபோல என் கணவருக்கும், ஷிவானிக்கும் தொடர்பு இருப்பதாக சோயா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.


Advertisement