ப்பா.. வெள்ளை உடையில் செம ஹாட்டாக ஓவியா! இணையத்தை கலக்கும் படுக்கையறை புகைப்படம்!!

ப்பா.. வெள்ளை உடையில் செம ஹாட்டாக ஓவியா! இணையத்தை கலக்கும் படுக்கையறை புகைப்படம்!!



Oviya latest photo viral

தமிழ் சினிமாவில் களவாணி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஓவியா. அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பெரும் ஆர்மி உருவானது.

அதனைத் தொடர்ந்து அவர் காஞ்சனா 3, 90 ml என சில படங்களிலேயே நடித்துள்ளார். இதில் 90 ml படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவான விமர்சனங்களை பெற்று ஓவியாவின் பெயர் டேமேஜ் ஆனது. ஆனாலும் அதனை அவர் பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஓவியா தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் தற்போது படுக்கையறையில் தூங்கி எழுந்தபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.