ஓவியாவின் தோழி மசூம் சங்கரின் கலக்கல் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

ஓவியாவின் தோழி மசூம் சங்கரின் கலக்கல் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!


Oviya friend mazood shankars photos

‘90 எம்.எல்’ படத்தில் நடிகை ஓவியாவின் தோழியாக நடித்த நடிகை மசூம் சங்கர் தற்போது படுக்கையறை கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

‘களவாணி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஓவியா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் ‘90 எம்.எல்.’

Mazood shankar

இந்த படத்தில் நடிகை ஓவியாவுடன் நான்கு இளம் நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அந்த நான்கு இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மசூம் சங்கர்.

இந்நிலையில், நடிகை மசூம் சங்கர் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.