தளபதியின் பாடலுக்கு தூக்கத்திலேயே துள்ளல் நடனமாடிய 1 வயது குழந்தை... தீயாய் பரவும் வீடியோ.!

தளபதியின் பாடலுக்கு தூக்கத்திலேயே துள்ளல் நடனமாடிய 1 வயது குழந்தை... தீயாய் பரவும் வீடியோ.!


one-year-old-baby-dancing-in-sleep-for-vijays-song

கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இளைய தளபதி
சரத் குமார், நடிகர் ஷ்யாம் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தின் வசூல் ₹.300 கோடியை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் பாடிய 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' திரைப்பாடலுக்கு பலர் ரீல்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நிலையில் ஒரு வயதே நிரம்பிய குழந்தை ஒன்று இந்த பாடலை கேட்டவுடன் தூக்கத்தில் இருந்து எழுந்து நடனமாடியது. இந்த நடன வீீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.