சினிமா

மெர்சல் படத்தில் நடித்த நித்யா மேனனா இது? வெளியான செம கவர்ச்சி புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

nithya menon new photo leaked

கேரளாவை சேர்ந்தவர் பிரபல நடிகை நித்யா மேனன். இவர் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் தமிழ் சினிமாவில் சித்தார்த்துடன் இணைந்து 180 என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். 

அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த நித்யா மேனன் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஓகே கண்மணி படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

nithya menen க்கான பட முடிவு

 அதில் உடல் எடை சற்று அதிகமாகி குண்டாக காட்சியளித்தார். இவ்வாறு உடல் எடை பெருத்ததால் இவருக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என செய்திகள் வெளிவந்த நிலையில் நித்யா மேனன் தனது உடல் எடையை குறைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினார் 

அதனைத் தொடர்ந்து சித்தா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேற்கொண்ட நித்யா மேனன் தற்போது உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக உள்ளார்  இந்நிலையில் சமீபத்தில் நித்யாமேனன் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement