குக் வித் கோமாளியில் புதிய போட்டியாளராக என்ட்ரி கொடுக்கும் இரு பிரபலங்கள்.! அட.. யார் யார்னு பார்த்தீங்களா!! வைரல் வீடியோ!!

குக் வித் கோமாளியில் புதிய போட்டியாளராக என்ட்ரி கொடுக்கும் இரு பிரபலங்கள்.! அட.. யார் யார்னு பார்த்தீங்களா!! வைரல் வீடியோ!!



New contestants wildcard entry in cook with comali show

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் 10 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், ராஜ் ஐயப்பா, கிஷோர், விஜே விஷால், காளையன் மற்றும் கடந்த வாரம் ஷெரின் ஆகியோர் எலிமினேட் ஆன நிலையில், தற்போது விசித்ரா, சிவாங்கி, மைம் கோபி, ஸ்ருஷ்டி டாங்கே, ஆண்ட்ரியன் ஆகிய 5 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் உள்ளனர். 

இவர்களுக்கு மத்தியில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது புதிய டுவிஸ்டாக வைல்ட் கார்ட் எண்ட்ரியில் இரண்டு போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். அதாவது பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் மற்றும் கலை இயக்குநரும், நடிகருமான கிரண் ஆகியோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த பிரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.