சினிமா

நடிகர் நெப்போலியனா இது! தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள் - வைரலாகும் புகைப்படம்.

Summary:

Nepolian latest photo

தமிழ் சினிமாவில் முதன் முதலில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். இவருக்கு ஹுரோவாக நடிக்க தான் ஆசை அதிகமாக இருந்துள்ளது.

ஆனால் ஒரு சில படங்களில் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்ததாம். மற்ற படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நெப்போலியன் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார். 

காரணம் தனது முதல் குழந்தையின் முதல் குழந்தை தசைவளக்குறைப்பாடு நோயால் பாதிக்கப்பட்டதால் மருத்துவத்திற்காக அமெரிக்கா சென்றார். தற்போது அவரது குழந்தை நலமுடன் இருக்கிறான்.

இந்நிலையில் நெப்போலியன் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி விரைவில் ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.


Advertisement