அந்த நேரத்தில் பிடித்த பொசிஷன் என்ன என்று கேட்ட ரசிகர்.. படு மோசமாக வெளுத்து வாங்கிய நீலிமா ராணி.!

அந்த நேரத்தில் பிடித்த பொசிஷன் என்ன என்று கேட்ட ரசிகர்.. படு மோசமாக வெளுத்து வாங்கிய நீலிமா ராணி.!



Neelima rani scold  Instagram user for bad comment

சிவாஜி கணேசன்- கமலஹாசன் இணைந்து நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. இன்று வரை நீலிமா வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார்.

Neelima

நடிகர் கார்த்தியின் நான் மகான் அல்ல, ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், ஜோதிகா நடித்த மொழி, ராகவா லாரன்ஸின் ராஜாதி ராஜா ஆகிய படங்களில் நடித்து நல்ல பெயரை பெற்றார் நீலிமா ராணி.

சமீபத்தில் 'ஆகஸ்ட் 16 1947' என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நீலிமா சமீபத்தில் ரசிகரக்ளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Neelima

அதில் ஒரு ரசிகர், "உடலுறவின் போது உங்களுக்கு பிடித்த பொசிஷன் எது?" என்று அசிங்கமாக கேட்டுள்ளார். அதற்கு நீலிமா, "அறிவு கெட்டவனே.. பொதுவெளியில் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்ற அறிவு கூட இல்லாமல் இருக்கிறீர்களே?" என்று அந்த ரசிகரை வெளுத்து வாங்கியுள்ளார்.