நயன்தாராவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட மர்ம நபர்கள்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!

நயன்தாராவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட மர்ம நபர்கள்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!Nayanthara deep fake video viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நயன்தாரா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்த பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் எனும் பெயர் பெற்றுள்ளார்.

nayanthara

இவ்வாறு சினிமாவில் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிஸியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா, சினிமா துறையில் மட்டுமல்லாது பல பிசினஸ்களையும் செய்து வருகிறார். மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கு தாயாகவும் இருக்கிறார்.

இது போன்ற நிலையில் நயன்தாராவின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை மர்ம நபர்கள் AI தொழில்நுட்பத்தின் மூலம் சித்தரித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

nayanthara

இந்த வீடியோவை பார்த்து நயன்தாராவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். மேலும் இதற்கு முன்னதாக ராஷ்மிகா மந்தானா, தீபிகா படுகோன் போன்ற பாலிவுட் நடிகைகளின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியது. தற்போது இந்த மர்மகும்பல் தென்னிந்திய நடிகைகளை குறி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.