சினிமா

நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் வைத்ததே நான் தான்! பெருமை பாராட்டும் பிரபல தொகுப்பாளினி!

Summary:

Nayanthara DD

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. பொதுவாக நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் தான் பட்ட பெயர் இருக்கும். ஆனால் நடிகைகளுக்கு அவ்வளவாக பட்டப்பெயர் வைப்பது கிடையாது.

அதிலும் ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் புனை பெயர் இருக்கும். இதில் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானவர் நடிகை நயன்தாரா. இவருக்கு வயது அதிகமாக இருந்தாலும் இன்றும் இளமையுடன் இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என முதன் முதலில் அழைத்தவர் தொகுப்பாளினி டிடி என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது ராஜா ராணி படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியின் போது முதன் முதலாக அவ்வாறு அழைத்துள்ளதாக பெருமையாக கூறியுள்ளார் டிடி. 


Advertisement