சினிமா

80 களில் கொடிக்கட்டி பறந்த நடிகை நதியாவா இது! தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள்! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.

Summary:

Nathiya latest photo

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து 80,90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து செட்டிலாகினார். 

அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்து ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அன்று முதல் இன்று வரை இவர் இளமையுடன் காணப்படுவதால் அவரின் அழகின் ரகசியம் குறித்து பலரும் அவரிடம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் அவரின் சமீபத்தில் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் முன்னணி நடிகரான ரகுமானுடன் போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது.


Advertisement