சினிமா

நடிகை நஸ்ரியாவின் குழந்தை இதுதானா - வெளியான புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை!

Summary:

nasiriya

நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நஸ்ரியா ராஜா ராணி படத்தின்
மூலம் நல்ல வரவேற்பை பெற்றார் அவர் பேசிய பிரதர் என்னும் வார்த்தை ரசிகர்கள் மத்தியில் ரொம்ப வரவேற்பை  பெற்றார் , நையாண்டி போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தில் நடித்தார்.கொஞ்சம் படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

பிறகு சில மலையாளப்படங்களில் நடித்தவர் நடிகர் ஃபகத் ஃபாஸிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் விழா ஒன்றில் பங்கேற்றபோது தனது நண்பரது குழந்தையை நடிகை நஸ்ரியா வைத்துள்ளார். இதனை  பார்த்ததும் உடனே நஸ்ரியாவின் குழந்தை இதுதான் என்று சமூக வலைதளத்தில் வதந்தியைப் பரப்ப ஆரம்பித்துவிட்டனர்.


Advertisement