சினிமா

நாகினி சீரியல் நடிகை மௌனி ராய் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம்!

Summary:

Nagini serial actress mouni rai latest cute photos

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற தொடர் நாகினி. முதலில் ஹிந்தியில் கலர்ஸ் டீவியில் இந்த தொடர் ஒளிபரப்பாகி பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

இந்த தொடர் இவளவு பேரும் புகழும் பெற்றதற்கு காரணம் அந்த தொடரில் நடித்த நடிகை மௌனி ராய்தான். இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சீரியல் நடிகைகளுக்கு சினிமா பட நடிகைகளுக்கு இணையாக பெயரும், புகழும் கிடைத்து வருகிறது. அதிலும் தற்போது ஹிந்தி சீரியல்களும் தமிழில் டப்பாகி வருகிறது.

அதில் நாகினி சீரியல் அதிகமான பார்வையாளர்களை பெற்று முதல் இடத்தில் இருந்தது. இந்த சீரியலில் முக்கியமான கேரக்டர் நடிகை மௌனி ராய்க்கு தான். தற்போது பாலிவுட் சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார் நடிகை மௌனி ராய்.

இந்நிலையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் மௌனி ராய். அந்தவகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகிவருகிறது.

View this post on Instagram

Remember......?

A post shared by mon (@imouniroy) on


Advertisement