சினிமா

நிர்வாணமாக யோகா செய்த பிரபல நாகினி சீரியல் நாயகி.! வைரலாகும் ஷாக் புகைப்படம்!!

Summary:

nagini serial aactress done nude yoga

ஹிந்தியில் ஏராளமான  தொலைகாட்சி சீரியல்களில் நடித்து பெருமளவில் பிரபலமானவர்  நடிகை ஆஷிகா கோராடியா. இவர்,  தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பான நாகினி தொடரிலும் நடித்திருந்தார். அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அவர் பெருமளவில் பிரபலமானவர்.

aashka goradia in nagini serial க்கான பட முடிவு

மேலும் ஆஷிகா ஹிந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். இந்நிலையில் யோகா மீது அளவற்ற ஆர்வம் கொண்டுள்ள ஆஷிகா, நிர்வாணமாக  யோகா செய்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் .இந்தியாவில் பெண்கள் உடலை காட்டாமல் துணியால் மூடி வைத்திருக்கவேண்டுமா? இந்திய பெண்கள் முழு இடுப்பை போட்டி சேலை கட்டலாம். ஆனால் பிகினி உடை அணியக்கூடாது. கால் தெரியக்கூடாது, என கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement