"கருப்பு நிற புடவையில் பின்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ள மிருணாளினி ரவி!"Mirunalini glamour photos viral

"சூப்பர் டீலக்ஸ்" திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மிருணாளினி ரவி. இதையடுத்து தெலுங்கில் "கடலகொண்ட ரமேஷ்" படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மீண்டும் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.

Mrunalini

குறிப்பாக தமிழில் இவர் நடித்த "எனிமி" படத்தில் இவரது கேரக்டர் பேசப்பட்டதை விட, இவர் ஆடிய "டம் டம்" பாடல் இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. அப்போதிருந்து மிருணாளினி ரவி சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ஏராளமான பாலோயர்களைக் கொண்டுள்ள மிருணாளினி ரவி, சமீபத்தில் கூட மாடர்ன் உடையில் ஜீன்ஸ் அணிந்து சில அட்டகாசமான புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அப்போது அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

Mrunalini

இந்நிலையில் தற்போது கருப்பு நிறத்தில் புடவையணிந்து முழு முதுகையும் காட்டி அட்டகாசமான போஸில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் மிருணாளினி ரவி. இதைப் பார்த்த ரசிகர்கள் "சும்மா பள பளன்னு மின்னுது முதுகு" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.