அடேங்கப்பா.. சீதாவா இது.! ஓபன் நெக் உடையில் இளசுகளை இம்சை செய்யும் நடிகை மிருணாள் தாக்கூர்!!ஹாட் புகைப்படங்கள்!!

அடேங்கப்பா.. சீதாவா இது.! ஓபன் நெக் உடையில் இளசுகளை இம்சை செய்யும் நடிகை மிருணாள் தாக்கூர்!!ஹாட் புகைப்படங்கள்!!


Mirunaal tagore hot photos viral

2014 ஆம் ஆண்டு மராட்டிய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் ஹிந்தியில் love sonia என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மிருணாள் தாக்கூர்.தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மானுடன் இணைந்து சீதாராமம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்பு பலரையும் கவர்ந்து அவருக்கென தனி இடத்தை பெற்றுக் கொடுத்தது. மேலும் அவருக்கு பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

தொடர்ந்து நடிகை மிருணாள் தாக்கூர் தெலுங்கில் நடிகர் நானியுடன் இணைந்து ஹாய் நானா, விஜய் தேவரகொண்டாவுடன் ஃபேமிலி ஸ்டார் மற்றும் ஹிந்தியில் பூஜா மேரி ஜான் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திலும் மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ஓபன் நெக் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி இணையத்தை சூடேத்தி வருகிறது.