"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
47 வயதில் இப்படி ஒரு கவர்ச்சி தேவையா? பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்- புகைப்படம் உள்ளே!
தமிழில் சிம்பு இயக்கி நடித்த மன்மதன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி அணைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை மந்த்ரா பேடி.
இந்தியில் பல்வேறு படங்களில் நடித்த மந்த்ரா பேடி, தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறார்.
47 வயதிலும், தனது கட்டுக்கோப்பான கவர்ச்சியான உடல் வாகை கொண்டுள்ள மந்திரா பேடி, கடற்கரையில் ஒரு மரத்தில் சாய்ந்தவாறு சிகப்பு நிற பிகினியில் போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இந்த வயதிலும் உடலை எப்படி இப்படி வைத்துள்ளீர்கள் என்று வியந்து போய்யுள்ளனர். ஒரு சிலரோ இந்த வயதில் இப்படி ஒரு போஸ் தேவையா என கிண்டல் செய்தும் வருகின்றனர்.