நடிகை மேக்னா ராஜுக்கு குழந்தை பிறந்தாச்சு..! என்ன குழந்தை தெரியுமா? செம மகிழ்ச்சியில் குடும்பத்தினர்.

நடிகை மேக்னா ராஜுக்கு குழந்தை பிறந்தாச்சு..! என்ன குழந்தை தெரியுமா? செம மகிழ்ச்சியில் குடும்பத்தினர்.


meghana-raj-blessed-with-baby-boy

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாரடைப்பால் மரணமடைந்தார். 35 வயதில் சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்த சம்பவம் சினிமா பிரபலங்கள் தொடங்கி அவரது ரசிகர்கள் வரை பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Siranji Sarja

இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியானது. இதனை அடுத்து சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. வளைகாப்பு நிகழ்ச்சியில் தனது கணவரின் கட்டவுட்டுடன் மேக்னா ராஜ் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் மேக்னா ராஜுக்கு பிரசவவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இறந்த சிரஞ்சீவி சார்ஜாவே தனது மகன் உருவத்தில் மீண்டும் பிறந்திருப்பதாக அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

View this post on Instagram

😍😘@chirusarja ಜೂನಿಯರ್ ಚಿರು ಸರ್ಜಾ ಜೊತೆ, ಧೃವಾ ಸರ್ಜಾ.... ❤❤❤❤❤ ಗಂಡು ಮಗುವಿಗೆ ಜನ್ಮ ಕೊಟ್ಟ ಮೇಘನಾ ರಾಜ್! 😍😘 @megsraj @chirusarja @dhruva_sarjaa #meghanaraj #chirusarja #dhruvasarja #beauty #Cute 😍😘 @thenameisyash @iamradhikapandit #daughter #yashfilms #kannadafilms #kannadamovies #sandalwood #bollywood #kgf #filmyduniya_66 #Filmy_Duniya #beauty #beautiful #beautydaughter #beautifuldaughter #king #queen #cutebaby #baby #babygirl #queenbaby 😍😘 #cute #beautiful #beauty #king #queen #daughter #famous #famous #kannadafilms #kannadamovies #kgf #filmyduniya_66 #Filmy_Duniya #beautyqueen #beautydaughter #sandalwood #bollywood #Trollbollywood #troll #troll_guru #anupama

A post shared by FILMYDUNIYA (@filmyduniya_66) on