அடேங்கப்பா.. வேற லெவல் சேஞ்ச்... நடிகை மீரா ஜாஸ்மின் தானா இது... வைரலாகும் புகைப்படத்தால் ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!
அடேங்கப்பா.. வேற லெவல் சேஞ்ச்... நடிகை மீரா ஜாஸ்மின் தானா இது... வைரலாகும் புகைப்படத்தால் ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் ரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். அதனை தொடர்ந்து விஜய், அஜித், விஷால் என பல முன்னணி நடிகர்களுள் ஜோடி சேர்ந்து சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து செட்டிலானார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது மீண்டும் கவர்ச்சி கையில் எடுத்து நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம மீரா ஜாஸ்மினா இது இப்படி ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Gone with the wind ♥️ pic.twitter.com/IaGWhPC6Qf
— Meera Jasmine (@Meerajasminee) August 1, 2022