நடிகை மீனாவின் இதய துடிப்பையே ஒரு செகண்ட் நிறுத்திய ஹீரோ இவர்தானாம்..! அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மீனா..!

நடிகை மீனாவின் இதய துடிப்பையே ஒரு செகண்ட் நிறுத்திய ஹீரோ இவர்தானாம்..! அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மீனா..!


Meena shared old photo with hrithik roshan

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிளில் ஒருவராக இருந்தவர் நடிகை மீனா. சோலையம்மாவாக தமிழ் சினிமாவில் நாயகி அவதாரம் எடுத்த இவர் இன்றுவரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக நடிப்புக்கு முழுக்கு போட்ட இவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் முக்கிய காதபரத்தில் நடித்துவருகிறார் மீனா. எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது புது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

meena

அதில், அன்று எனது இதயமே ஒருநிமிடம் நின்றுவிட்டது. எனக்கு எப்போதும் பிடித்தமான நடிகர்களில் ஒருவரான நடிகர் ஹரித்திக்ரோஷனை அன்று நான் பார்த்த நாள். அவரது திருமணத்திற்கு பிந்தைய நாளில் பெங்களூரில் நடந்த சந்திப்பு என்று அவருடன் கைகுலுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மீனா. இதோ அந்த புகைப்படம்.