தளபதியின் மாஸ்டர் படம் திரையிலா? அமேசான் ப்ரைம்மிலா..? சமீபத்தில் வெளியான புது தகவல்.!



master-movie-amazon-prime-update

மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் காண்பதற்கு விஜய் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும் நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமா படம் வெளியாவது தாமதமாகியுள்ளது.

இதனிடையே மாஸ்டர் படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருப்பதாக சில செய்திகள் வெளியே கசிந்தன. அமேசான் கொடுக்கும் 100 கோடி, சாட்டிலைட் விற்பனை, வெளிநாட்டு உரிமை விற்பனை, ஹிந்தி டப்பிங் என மொத்தம் 200 கோடி வரை வருமானம் வரும் என்பதால் படம் விரைவில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என கூறப்பட்டது.

Latest tamil news

ஆனால், மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ் என்பவர் மாஸ்டர் படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதனால் மாஸ்டர் படத்தை திரையில் பார்த்து கொண்டாட விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காதுள்ளன்னர்