அட.. என்னம்மா இதெல்லாம்.! வேஷ்டியில் செம கிளாமராக மாளவிகா மோகனன்! வைரலாகும் ஹாட் புகைப்படம்!!malavika-mohanan-hot-vesti-photo-viral

கடந்த 2013-ம் ஆண்டு மலையாள சினிமாவில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த 'பட்டம் போல' என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகன. பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானார்.

அதை தொடர்ந்து அவர் தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வரத் துவங்கினார். பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். 

இந்த நிலையில் மாளவிகா மோகனன் தற்போது வேஷ்டி கட்டி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 
'வேஷ்டி’ கட்டுவது எந்த காலத்திலும் முடிவடையாது என கூறியுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை எடுத்தது ஊடகங்களில் இருந்து  விலகிய என்னுடைய சிறந்த தோழி. நான் அவளது பெயரை குறிப்பிடவில்லை என்றால் என் தலையை தின்றுவிடுவாள் என்றும் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.