அடி ஆத்தி... ஒரு எபிசோட்டுக்கு மட்டும் மாகாபா ஆனந்த் வாங்கும் சம்பளம் இவ்வளவா...

அடி ஆத்தி... ஒரு எபிசோட்டுக்கு மட்டும் மாகாபா ஆனந்த் வாங்கும் சம்பளம் இவ்வளவா...


Makapa Anand salary in Vijay Tv

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் மாகாபா ஆனந்த். இவரின் கலகலப்பான பேச்சாலும், செயலாலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். 

மாகாபா ஆனந்த் சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு சிறந்த தொகுப்பாளர் மட்டுமின்றி சிறந்த நடிகராகவும் இருந்து வருகிறார். இவரின் குழந்தை தனமான பேச்சும், சிரிப்பும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

makapa anand

இந்நிலையில் தற்போது புதிய தகவலாக தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் ஒரு நாள் தொகுத்து வழங்கும் எபிசோடிற்கு ரூ. 1 லட்சம் சம்பளமாக வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.