சினிமா

ப்பா.. என்னா லுக்கு! ஜிம்மில் செம ஜம்முனு மாஸ் காட்டும் லாஸ்லியா! கிறங்கிப்போன இளசுகள்!!

Summary:

ப்பா.. என்னா லுக்கு! ஜிம்மில் செம ஜம்முனு மாஸ் காட்டும் லாஸ்லியா! கிறங்கிப்போன இளசுகள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான லாஸ்லியாவிற்கு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சில நாட்களிலேயே பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவானது. ஆர்மியும் உருவானது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாவிற்கென ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. லாஸ்லியா பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். அவர் இடையில் சற்று உடல் எடை அதிகரித்த நிலையில், ஜிம்மில் வொர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்துள்ளார். இந்நிலையில் அவர் ஜிம்மில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.


Advertisement