பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
யப்பா.. உடல் எடை குறைத்து கவர்ச்சி ததும்ப போட்டோ வெளியிட்ட லாஸ்லியா.. அதுக்காக உஷாரா கமெண்ட் செக்ஷனை ஆஃப் செஞ்சிட்டாரே..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்களிடையே வரவேற்பை பெற்றவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் ஒளிபரப்பாகி வரும் செய்திதொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
பிக்பாஸ்க்கு பின்னர் இவருக்கென தனிரசிகர் பட்டாளம் உருவெடுத்த நிலையில், இவர் தமிழில் ஆரியுடன் நடித்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கூகுல் குட்டப்பன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அத்துடன் மலையாளத்தில் ஆண்ட்ரியட் குஞ்சப்பன் என்ற பெயரில் இந்த படம் வெளியானது. இந்த படம் தமிழில் தோல்வியை தழுவி இருந்தாலும், மலையாளத்தில் அதற்கான வரவேற்பு பெற்று இருந்தது. இந்நிலையில், தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள லாஸ்லியா தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். மேலும், கமெண்ட்டையும் ஆஃப் செய்துள்ளார்.