சினிமா

நடிகையானார் இலங்கை பெண் லாஸ்லியா! பிரபல நடிகருடன் லாஸ்லியா கொடுத்துள்ள போஸை பாருங்கள்! தீயாய் பரவும் புகைப்படம்.

Summary:

Losliya

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் இரண்டாவது போட்டியாளராக உள்ளே சென்றவர் லாஸ்லியா. அடிப்படையில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் உள்ளே சென்றார்.

இவர் வீட்டில் நுழைந்த கொஞ்ச நாட்களுக்குள் இவருக்கு ஏகப்படியான ரசிகர்கள் பட்டாளம் கிளம்பியது. மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று மூன்றாம் இடத்தை வென்றார். மேலும் அந்த நிகழ்ச்சியில் அதிகம் பேசப்பட்டவர்கள் கவின் லாஸ்லியா என்ற பெருமையும் இவருக்கு உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது ஹுரோயினாக புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். மேலும் இவர் நெடுஞ்சாலை படத்தின் ஹுரோ ஆரியுடன் ஜோடி சேர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். 

தற்போது இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது அவர் நடிகர் ஆரியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 

 


Advertisement