BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அட.. அதுதானே இது.! லியோ படத்தில் அஜித்தின் துணிவு பட சூப்பர் சீன்.! என்ன பார்த்தீங்களா!!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பல தடைகளை தாண்டி இன்று திரையரங்குகளில் வெளியாகி மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தை தற்போது முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ளார்.
இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மடோனா செபாஸ்டியன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், பிரியா ஆனந்த், பாபு ஆண்டனி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
புலிய பாத்து பூனை சூடு போட்ட கதையா இருக்கு 😂#LeoDisaster #Leo pic.twitter.com/d0OfziX7Dt
— Mr. Arun Vedha :)- (@AKArun143) October 19, 2023
லியோ திரைப்படத்தில் அஜித் நப்பில் வெளிவந்த துணிவு படத்தில் வருவது போல ஒரு சீன் இடம்பெற்றுள்ளதாம். அதாவது துணிவு படத்தில் பேங்கிற்குள் அஜித் மூன் வாக் செய்வார். அதனை போலவே லியோ படத்திலும் நடிகர் விஜய் அப்படியொரு மூன் வாக் செய்துள்ளார்.