என்ன ஒரு ஆட்டம்; பம்பரம் போல் சுழலும் இடுப்பால் ரசிகர்களை சொக்க வைக்கும் லெட்சுமி ராய்! வைரலாகும் வீடியோ

என்ன ஒரு ஆட்டம்; பம்பரம் போல் சுழலும் இடுப்பால் ரசிகர்களை சொக்க வைக்கும் லெட்சுமி ராய்! வைரலாகும் வீடியோ


laxmi-rai-hot-dance-video

லெட்சுமி ராய் நடனமாடி டிக் டாக்கில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழில் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை லெட்சுமி ராய். அஜித்தின் மங்காத்தா படத்தின் மூலம் இவர் மேலும் பிரபலமானார். 

தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் லெட்சுமி ராய். இவர் கடந்த மே 5 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

laxmi rai

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவரது புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்வது வழக்கமான ஒன்று.

இந்நிலையில் தற்போது தான் நடனமாடிய வீடியோ ஒன்றை டிக் டாக்கில் பதிவுசெய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். குட்டையான உடை அணிந்து இடுப்பை நன்றாக சுழற்றி ஆடியுள்ள லெட்சுமி ராய் இடுப்பு எப்போதும் பொய் சொல்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.