இறந்தும் வாட்ஸாப்பில் வந்த உதவி இயக்குனர் லலித்..! தற்போது வெளியான திடுக்கிடும் தகவல்!



Lalith's assistant director who came to Watson Now the start-up information!

பிரபல சின்னத்திரையில் சீரியல் நடிகையாக நடிப்பவர் தான் நடிகை நிலானி. இந்த சின்னத்திரை நடிகைக்கும் உதவி இயக்குனர் காந்தி லலித்குமாரும் பல ஆண்டுகளாக பழகி வந்தனர்.

இவர் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த தற்கொலை செய்து கொண்ட உதவி இயக்குனர் காந்தி லலித்குமார் திருவண்ணா மலையை சேர்ந்தவர்.  

இவர் தீக்குளித்து இறந்த பிறகு இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட சில அந்தரங்க புகைப்படங்கள் சில மணி நேரங்களிலேயே வெளியானது. அதில் காந்தி லலித்குமார் சின்னத்திரை நடிகை நிலானியின் காலில் மெட்டி அணிவிப்பது போன்ற ஒரு வீடியோ இருந்தது.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் சின்னத்திரை சீரியல் நடிகை நிலானி தன்னைக் குறித்து மிகவும் தவறான தகவல்கள் பரப்புகின்றனர் என்றும் அதைத் தடுக்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

மேலும் காந்தி லலித்குமார் இறந்தபிறகும் அவரின் வாட்ஸ்அப் நம்பர் மட்டும் இன்னும் ஆன் லைனில் தான் இருக்கிறது என நடிகை நிலானி கூறியுள்ளார். பின்பு அவருடைய போன் தற்போது யாரிடம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தால் மட்டும் போதும் அந்த புகைப்படங்கள், வீடியோக்கள்  வெளியிட்டது யார் என்ற விவரம் தெரிந்துவிடும்' என்று கூறியுள்ளார்.

லலித்குமார் மொபைலில் இருந்து புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டவர்கள் மீது காவல்துறையினர் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்மென பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை நிலானி கூறியுள்ளார்.