சினிமா

கோமாளி படத்தில் வரும் பஜ்ஜி கடை ஆண்டியா இது..? வெளியான புகைப்படங்களால் ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

Summary:

Komali movie pajjikatai aunty photo

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கோமாளி. படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படத்தில் பல காமெடி காட்சிகள் வந்தாலும் பஜ்ஜி கடை ஆண்டி காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்திருப்பவர் நடிகை கவிதாராதேஷ்யம் (Kavita Radeshyam). பாலிவுட் நடிகையான இவர் பல்வேறு ஹிந்தி சீரியல்களில் நடித்துள்ளார். விலங்குகள் வதைக்கப்படுவதற்கு எதிராக மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்து பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து, ஹிந்தி பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளாராக கலந்து கொண்டார்.

தற்போது தமிழ் மற்றும் கன்னடம் மொழியில் உருவாகிவரும் காசுரன் என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் கோமாளி பட பஜ்ஜி கடை ஆண்டியா இது என கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement