38 வயதில் இப்படி ஒரு போஸ் தேவையா? படுக்கை அறையில் மோசமான உடையில் நடிகை கிரண்!

38 வயதில் இப்படி ஒரு போஸ் தேவையா? படுக்கை அறையில் மோசமான உடையில் நடிகை கிரண்!


kiran-latest-photo-goes-viral

தமிழ் சினிமாவில் ஜெமினி படம் மூலம் பிரபமானவர் நடிகை கிரண். ஜெமினி படத்தை  தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

என்னதான் உச்ச நச்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் சில வருடங்களிலேயே மார்க்கெட் இழந்து, இரண்டாம் ஹீரோயின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் இவர் என்ன ஆனார், எந்த படத்தில் நடிக்கிறார் என எந்த தகவல்களும் இல்லை.

இந்நிலையில் தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார், அதில் தற்போது படுக்கை அறையிலிருந்து ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

kiran