அடஅட.. தொடையழகை காட்டி இளசுகளை சூடேத்திய கீர்த்தி சுரேஷ்! படுக்கையறையில் ஹாட் புகைப்படம்!!

அடஅட.. தொடையழகை காட்டி இளசுகளை சூடேத்திய கீர்த்தி சுரேஷ்! படுக்கையறையில் ஹாட் புகைப்படம்!!


keerthi-suresh-latest-photo-viral-nbceh6

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து அவர் விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம்வரும் கீர்த்தி சுரேஷ் இறுதியாக அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். மேலும் தற்போது அவரது கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது செம மாடர்ன் உடையில் பெட்டில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.