அட கீர்த்தி சுரேஷா இது.. இவ்வளவு கவர்ச்சியா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

அட கீர்த்தி சுரேஷா இது.. இவ்வளவு கவர்ச்சியா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!


Keerthi suresh latest glamour photos

கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். இவரின் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனிதன் இடம் பிடித்துள்ளார்.

keerthi

கீர்த்தி சுரேஷ் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தின்  கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். முதல் படம் பெரிதும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்த வெற்றி கதாநாயகியாக தனது இடத்தை நிலை நாட்டியிருக்கிறார்.  

தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இவரது கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தள பக்கம் இனஸ்டாகிராமில் பரவி வருகிறது.

keerthi

​​​​சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது புகைப்படத்தை அடிக்கடி பதிவிட்டு வருவார். அவ்வாறு சமீபத்தில் இவர் வெள்ளை நிற ஜிகஜிகுபுடவையில் தனது உடல் அழகை காட்டி பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.