தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
ஐயோ.. பாவம்! ஏன்மா இப்படி ஆகிட்ட!! கீர்த்தி சுரேஷ்க்காக வருத்தப்பட்ட ரசிகர்கள்!! ஏன் தெரியுமா??

தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடித்து வருகிறார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளிவந்த சாணிக்காயிதம் மற்றும் தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா போன்ற திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்நிலையில் ஹோம்லியாக நடித்து வந்த அவர் தற்போது கவர்ச்சிக்கு தாவியுள்ளார். அந்த புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது. அதனை கண்ட நெட்டிசன்கள் ஏன்மா இப்படி எலும்பும் தோலுமா ஆகிட்ட! என வருத்தப்பட்டுள்ளனர்.