கமல், விஜய் சேதுபதி தொடர்ந்து புதிதாக தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர்! எந்த ஷோ தெரியுமா?

Karuakaran vj


Karuakaran vj

தற்போது அனைத்து நடிகர், நடிகைகளும் வெள்ளிதிரையை தாண்டி சின்னத்திரையிலும் காலடி பதிக்க ஆரம்பித்துவிட்டனர். அதில் இதுவரை கமல், விஜய் சேதுபதி, விஷால் போன்ற முன்னணி நடிகர்கள் சின்னத்திரையில் ஒரு ஷோக்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது காமெடி நடிகர் கர்ணாகரன் புதிய ஷோ ஒன்றை நடத்தயுள்ளார். இவர் முதன் முதலில் சுந்தர். சியின் இயக்கத்தில் வெளியான கலகலப்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதுவரை இவர் 25 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

karunakaran

இந்நிலையில் தற்போது நடிகர் கருணாகரன் அவர்கள் டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக காமெடி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கயுள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.