சினிமா

கப்பல் போல் தாராளமாய் கவர்ச்சி காட்டிய கப்பல் பட நாயகி! வைரலாகும் புகைப்படம்!

Summary:

Kappal movie actress latest photo

ஷங்கரின் உதவி இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கிய கப்பல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனம் பாஜ்வா. கப்பல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக வைபவ் நடித்திருந்தார்.

மேலும் நடிகை சோனம் பாஜ்வா தமிழில் கப்பல் படத்திற்கு பின்னர் யாமிருக்க பயமே படத்திலும் நடித்தார். அதன் பின் பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சொந்த ஊரான பஞ்சாபிற்கே திரும்பி சென்றுவிட்டார்.

இவர் மாடல் அழகி என்பதால் கவர்ச்சி இவருக்கு புதிதில்லை. சமீபத்தில் உள்ளாடையுடன் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தாப்ரோது அந்த புகைப்படம் செம வைரலாகிவருகிறது.


Advertisement