அடேங்கப்பா... பிதாமகன் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கி சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
நடிகர் விஜயை முந்திய ராகவா லாரன்ஸ். விஜய்க்கு நான்காவது இடம். லாரன்ஸிற்கு முதல் இடம். எதில் தெரியுமா?
நடிகர் விஜயை முந்திய ராகவா லாரன்ஸ். விஜய்க்கு நான்காவது இடம். லாரன்ஸிற்கு முதல் இடம். எதில் தெரியுமா?

தமிழ் சினிமாவின் அடையாளம் நடிகர் விஜய். தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்க்கார். இந்த திரைப்படம் போஸ் ஆஃபிஸில் பல சாதனைகளை புரிய போவது உறுதி.
மேலும் இந்த படம் தனியாக வரும் தீபாவளிக்கு வர இருக்கிறது. வேறு எந்த படங்களும் தீபாவளிக்கு வெளிவராத நிலையில் விஜயின் சர்க்கார் படம் மட்டும் தனியாக வெளிவர உள்ளது. இதனால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் கடந்த வாரம் எந்த திரைப்படம் அதிக பார்வையாளர்களை கொண்டது என்று ஒரு நிறுவனம் ஒரு பதிவு வெளியிட்டிருந்தனர்.
அதில் விஜய்யின் தெறி படம் அதிகம் பார்வையாளர்களை கொண்டு 4வது இடத்தை பிடித்திருக்கிறது. முதல் இடத்தில் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.