இணையத்தில் லீக்கான நடிகை கஜோல் மகளின் அந்த மாதிரி புகைப்படம்.. அதிர்ச்சி அடைந்த சினிமா ரசிகர்கள்.?

இணையத்தில் லீக்கான நடிகை கஜோல் மகளின் அந்த மாதிரி புகைப்படம்.. அதிர்ச்சி அடைந்த சினிமா ரசிகர்கள்.?


Kajol daughters leaked photos

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்தியில் வெற்றிகரமான நடிகையாக இருக்கும் கஜோல், பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்திருக்கிறார்.

kajol

ஷாருக்கான் உடன் 'பாஷிகர்' எனும் திரைப்படத்தில் நாயகியாக நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் பிறகு தில்வாலே துல்ஹனியா, குச்சி குச்சி ஹோத்தா, உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வந்தது.

கஜோல் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவர் தமிழில் பிரபுதேவா நடித்துள்ள 'மின்சார கனவு' மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான 'விஐபி 2' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

kajol

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் கஜோலின் மகள் ஒரு ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.