சினிமா

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற காஜல்! வைரலாகும் புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்.!

Summary:

kajal agarwal photo leaked from spain

தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். இதனை தொடர்ந்து அவர் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி,விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கும் அவர் தற்போது தமிழில் குயின் படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார்.

kajal agarwal in spain க்கான பட முடிவு

மேலும் தெலுங்கில் சுதீர்வர்மா இயக்கத்தில் கேங்ஸ்டர் திரில்லர் படத்திலும் நடித்துவருகிறார். 

இந்நிலையில் காஜல் அகர்வால் சமீபத்தில் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு மிகவும்  கவர்ச்சியான உடையில் அமர்ந்து ஓய்வு எடுத்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement