அடகருமமே, இப்படியெல்லாமா சீன் வைப்பாங்க! வைரலாகும் காஜலின் வீடியோவால் சர்ச்சை!

அடகருமமே, இப்படியெல்லாமா சீன் வைப்பாங்க! வைரலாகும் காஜலின் வீடியோவால் சர்ச்சை!


kajal agarwal paris paris movie teaser released

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால்.

இந்நிலையில் காஜல் அகர்வால் பாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வாங்கி கொடுத்த குயின் படத்தின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தில் நடித்து வந்தார். 

தமிழ்நாட்டில் இருந்து, பாரிஸுக்கு சென்று அங்குள்ள நாகரீகத்தை பின்பற்ற முடியாமல் காஜல் அகர்வால் அவதிப்படுவதை மிகவும் நகைச்சுவையாக படமாக்கியுள்ளனர்

அந்த படத்தின் டீசர் தற்போது ரிலீசாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த டீசரில் பெண் ஒருவர் காஜலின் மார்பு பகுதிகளை அழுத்தி, புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க வைப்பது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இதனால் பலரையும் கவர்ந்த இந்த டீசர் தற்போது சர்ச்சையையும் எதிர்க் கொண்டு வருகிறது.