அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ!

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ!



Kaappan trailer

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான NGK திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

நடிகர் சூர்யா NGK படத்தை தொடர்ந்து இயக்குனர் K.V. ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

Kaappan

இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், ஆர்யா,ஆர்யா மனைவி சாயிஷா போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

மேலும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது செம்ம மாஸாக இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. ட்ரைலரை பார்த்த சூர்யா ரசிகர்கள் படத்தின் வருகைக்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.