சினிமா

காக்கா முட்டை படத்தில் நடித்த சின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? புகைப்படம்!

Summary:

Kaakka muttai actor rajesh current photo

நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பிலில் உருவான திரைப்படம் காக்கா முட்டை. எம்.மணிகண்டன் இயக்கிய இந்த படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிபெற்றது. அதுமட்டும் இல்லாமல் பல விருதுகளையும் வாங்கி குவித்தது காக்கா முட்டை திரைப்படம். இதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார். மேலும் இந்தப்படம் ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் நல்ல புகழை ஏற்படுத்தி தந்தது.

மேலும் படத்தில் சிறுவர்களாக நடித்த விக்னேஷ், ரமேஷ் ஆகியோரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமடைந்தனர்.இந்த படத்தில் நடித்த பெரிய காக்க முட்டை விக்னேஷ் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

படத்தில் சின்ன காக்கா முட்டையாக நடித்த ரமேஷ் நயன்தாரா நடித்திருந்த அரண் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சின்ன காக்க முட்டையாக நடித்த ரமேஷ் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிவில்லை இந்நிலையில் நடிகை ஐஸ்வ்ர்யா ராஜேசுடன் ரமேஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நீளமான முடியுடன் பார்ப்பதற்கு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார் சின்ன காக்கா முட்டை.
kakka mutai


Advertisement