சினிமா

நீங்கள் எதை கொடுத்தாலும் இரண்டு மடங்காக திருப்பி கொடுத்துவிடுவேன்-ஐஸ்வர்யா தத்தா ஓபன் டாக்!

Summary:

ishwariya duttta-open talk

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா.

இவர் பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்றுள்ளார்.இவர் அந்த நிகழ்ச்சியில் செய்த சில செயல்கள் சர்ச்சையாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் ஆரியுடன் ஒரு புது படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். மேலும் மஹத்துடன் ஓரு படத்திலும் நடித்துவருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் லிப்கிஸ் பற்றி பேசியுள்ள அவர். "முத்தம் கொடுப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. நான் ரொம்ப ரொமான்டிக் பெர்சன் எனவே  நீங்கள் எதை கொடுத்தாலும் இரண்டு மடங்காக திருப்பி கொடுத்துவிடுவேன்" என கூறி சிரித்தார். 

மேலும் இவர் நடிகர் சிம்பு மீது தனக்கு கிரஸ் இருப்பதாகவும் கூறியுள்ளார்.


Advertisement