சினிமா

நடிகை அமலாபாலை தொடர்ந்து ஆடையில்லாமல் நடிக்க ஒப்புக் கொண்ட பிக்பாஸ் நடிகை! எந்த படத்தில் தெரியுமா?

Summary:

Ishwariya dutta amalapal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலாபால். இவர் இயக்குனர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில நாட்களிலேயே விவாகரத்து செய்து கொண்டனர்.

அமலாபால் தனது விவாகரத்து பின்னர் நடிப்பத்தில் மீண்டும் ஈடுப்பட்டார். அதனை அடுத்து ஆடை படத்தில் இவர் தைரியமாக ஆடையில்லாமல் நடித்து சர்ச்சையை ஏற்ப்படுத்தினர். அப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது அதேபோல் பிக்பாஸ் புகழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பப்ஜி என்று பெயரிடப்பட்ட படத்தில் தான் ஆடையில்லாமல் நடிக்கவுள்ளார்.

மேலும் இதற்கான ஷூட்டிங் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. படத்தின் கதைக்கு இக்காட்சி முக்கியம் என்பதால் தான் நடிக்க ஒப்புக் கொண்டதாக நடிகை ஐஸ்வர்யா தத்தா கூறியுள்ளார். 


Advertisement