ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.!
முதல் முறையாக வெளியான பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரரின் காதலியின் புகைப்படம்!
முதல் முறையாக வெளியான பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரரின் காதலியின் புகைப்படம்!

இந்தியாவில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் சினிமா நடிகைகளுடன் காதலில் விழுவதும் அதன்பின்னர் சர்ச்சையில் சிக்குவதும் வழக்கமான ஒன்றுதான். சமீபத்தில் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்திற்கு முன்னர் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து அதன்பின்னரே இவர்களது திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது மற்றொரு கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் பாலிவுட் நடிகை சோனல் சவுகான் என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் பரவிவருகிறது.
இதுபற்றி சோனல் சவுகான் கூறுகையில் எங்களை ஒருவருக்கொருவர் நன்றாக தெரியும். எங்கள் துறைகளில் நுழையும் முன்பே பழக்கம். டின்னர் ஒன்றாக சென்றுள்ளோம். ஆனால் காதலிப்பதாக வரும் செய்தி உண்மையில்லை என்கிறார்.