கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி ஒரு காட்சியில் மட்டும் நடிக்கவே மாட்டேன்!! நடிகர் கார்த்தி.. அப்படி என்ன காட்சி அது??

கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி ஒரு காட்சியில் மட்டும் நடிக்கவே மாட்டேன்!! நடிகர் கார்த்தி.. அப்படி என்ன காட்சி அது??


I wont act in smoking scenes says actor karthi

கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி ஒரு காட்சியில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என உருத்தியாக கூறியுள்ளார் நடிகர் கார்த்தி.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கார்த்தி. பருத்தி வீரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றது.

Karthi

பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் இதுவரை 20 படங்கள் மட்டுமே நடித்துள்ளார் கார்த்தி. அதற்கு காரணம் நல்ல கதை உள்ள படங்களை மட்டுமே அவர் தேர்வு செய்து நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபாத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கார்த்தி, கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைப்பிடிக்கும் காட்சியில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.