அடக்கடவுளே.. திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல நடிகர்..! சோகத்தில் திரையுலகினர்; ரசிகர்கள்..!!
உலகப்புகழ்பெற்ற ஹாரி பார்ட்டர் திரைப்படத்தில் நடித்த நடிகர் காலமானார்.
ஹாலிவுட்டில் வெளியாகி உலகளவில் கவனத்தை பெற்ற திரைப்படம் ஹாரி பார்டார். இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் பால் கிராண்ட் (வயது 56).
இவர் Star Wars Return of The Jedi படத்தின் மூலமாக மேலும் பிரபலமடைந்தார். பால் Spondyloepi Physeal Dysplasia Congenital மரபணு கோளறு காரணமாக உயரம் குறைந்து பிறந்தவை ஆவார்.
இந்நிலையில், இலண்டலில் இருக்கும் இரயில் நிலையத்தில் நடந்து சென்றுகொண்டு இருந்த பால் கிராண்ட், திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது.